Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி சீரமைப்பு நிதி ரூ.50 ஆயிரம்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (14:20 IST)
பள்ளிகள் பராமரிப்புக்காக செலவினம் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி அதிகாரம் வழங்கப்படுவதாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக சென்ன ை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில ், " மின்இணைப்பு பழுது பார்த்தல், மின்சார கட்டணம், குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, தளவாடங்கள் பழுதுபார்த்தல், பள்ளிவளாகம் சீர்செய்து பராமரித்தல், விழாசெலவினம், வகுப்பறைகள் பராமரிப்பு போன்ற பள்ளிகள் பராமரிப்புக்காக செலவினம் செய்வதற்கு அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் நிதி அதிகாரம் அளிக்கப்படுகிறது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments