Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை உ‌ள்பட 14 இட‌ங்க‌ளி‌ல் தே‌சிய ப‌ல்கலை‌க் கழ‌க‌‌ம்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (19:30 IST)
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் கோவை உ‌ள்பட நா‌ட்டி‌ன் ப‌ல்வேறு மா‌நில‌ங்க‌ளி‌ல் மொ‌த்த‌ம் 14 தே‌சிய ப‌ல்கலை‌க் கழக‌ங்க‌ள் ‌நிறுவ‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய ம‌‌னிதவள மே‌‌ம்பா‌ட்டு‌த் துறை அமை‌ச்ச‌ர் அ‌ர்ஜு‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கு எழு‌த்து‌ப்பூ‌ர்வமாக ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள அவ‌ர் இதனை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ப‌ல்கலை‌க் கழக‌ங்களை உலக‌த்தர‌த்து‌க்கு இணையாக மே‌ம்படு‌த்த 11-வது ஐ‌ந்தா‌ண்டு ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் இ‌த்‌தி‌ட்ட‌ம் செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ளதாகவு‌ம் அவ‌‌ர் கூ‌றினா‌ர்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் கோவை, ஆ‌ந்‌திரா‌வி‌ல் ‌விசாக‌ப்ப‌ட்டின‌‌ம், அ‌ஸ்ஸா‌மி‌ல் கவுகா‌த்‌தி, ‌பீகா‌ரி‌ல் பா‌ட்னா, குஜரா‌த்‌தி‌ல் கா‌ந்‌திநக‌ர், க‌ர்நாடகா‌வி‌ல் மைசூ‌ர், ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் போபா‌ல், மஹாரா‌ஷ்டிரா‌வி‌ல் புனே, ஒ‌ரிசா‌வி‌ல் புவனே‌ஸ்வ‌ர், ராஜ‌ஸ்தா‌னி‌ல் ஜெ‌ய்‌ப்பூ‌ர், உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் நொ‌ய்டா, மே‌ற்கு வ‌ங்க‌‌த்‌தி‌ல் கொ‌ல்க‌த்தா ஆ‌கிய நகர‌ங்க‌ளி‌ல் மொ‌த்த‌ம் 14 தே‌‌சிய ப‌ல்கலைக‌் கழக‌ங்க‌ள் ‌நிறுவ‌ப்பட உ‌ள்ளதாக அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments