Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் சொகுசு பேரு‌ந்துக‌ளி‌ல் பயணிக்கலாம் : கே.எ‌ன் நேரு

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (16:11 IST)
இலவச பேரு‌ந்து அ‌ட்டையை‌ப் பய‌ன்படு‌த்‌தி ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள் நகர்ப்புற, தொடர் மற்றும் தாழ்தள சொகுசு பேரு‌ந்துக‌ளி‌ல் பயணம் செய்யலாம் எ‌ன்று போ‌க்குவர‌த்து‌த் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித ்து‌ள்ளா‌ர்.

webdunia photoWD
கோவையில் செய்தியாளர்களிடம் பே‌சிய அவ‌ர், பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் பேரு‌ந்‌தி‌ல் இலவசமாக பயணம் செய்ய அரசு பணம் கொடுக்கிறது. ஆகையா‌ல், இலவச பேரு‌ந்து அ‌ட்டை (ப‌ஸ் பா‌ஸ்) வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள் நகர்‌ப்புற, தொடர் மற்றும் தாழ்தள சொகுசு பேரு‌ந்துக‌ளி‌ல் பயணம் செய்யலாம் எ‌ன்றா‌ர்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று‌ம் கூ‌றினா‌ர்.

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments