Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ஆ‌ர்.எ‌ம்.கே. பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌‌க்கு த‌ே‌சிய ‌விரு‌து!

Webdunia
சனி, 13 டிசம்பர் 2008 (13:00 IST)
2008 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ "பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரிக்கா ன தே‌சி ய ‌ விருத ை" செ‌ன்ன ை ஆ‌ர ். எ‌ம ். க ே. பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரி‌ வெ‌ன்று‌‌ள்ளத ு.

தொ‌ழி‌ல்நு‌ட் ப க‌ல்‌வி‌க்கா ன இ‌ந்‌தி ய ச‌ங்க‌‌த்‌தி‌ன ் ( ISTE) அ‌ங்‌கீகார‌ம ் பெ‌ற் ற இ‌ந் த ‌ விருத ு, வரு‌ம ் 19 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் 21 ஆ‌ம ் தே‌த ி வர ை புவனே‌ஸ்வ‌ரி‌ல ் நடைபெ ற உ‌ள் ள அ‌ச்ச‌ங்க‌த்‌தி‌‌ன ் 38- வத ு தே‌‌சி ய மாநா‌ட்டி‌ல ் வழ‌ங்க‌ப்ப ட இரு‌க்‌கிறத ு.

இ‌த்தகவல ை செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ஆ‌ர ். எ‌ம ். க ே. பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ர ி ‌ நிறுவன‌த ் தலைவ‌ர ் ஆ‌ர ். எ‌ஸ ். மு‌னிர‌த்ன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்டு‌க்கா ன இ‌ந் த ‌ விருதை‌ப ் பெ ற, நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள 4,000 பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரி‌க‌‌ளி‌ல ் இரு‌ந்த ு நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் வ‌ந்த ு கு‌வி‌ந்த ன. இ‌தி‌ல ் 38 க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் மன ு ‌ நிராக‌ரி‌‌க்‌கப்ப‌ட்ட ு, அனை‌த்த ு தகு‌திகளு‌ம ் பெ‌ற் ற ஆ‌ர ். எ‌ம ். க ே. பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ர ி தே‌‌சி ய ‌ விருத ை வெ‌ன்றத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
இ‌ந் த ‌ விருதானத ு, க‌ல்‌வ ி போ‌தி‌க்கு‌ம ் முறைக‌ள ், வேலைவா‌ய்‌ப்பு‌க்கா ன ப‌யி‌ற்‌ச ி, வேலைவா‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌த ி கொடு‌த்த‌ ல, உய‌ர்‌ந் த க‌ட்டமை‌ப்ப ு, தூ‌ய்ம ை ‌ ம‌ற்று‌ம ் பசுமையா ன சு‌ற்று‌ச்சூழ‌ல ், மாண‌வ‌ர்க‌ள ், ஆ‌‌சி‌ரிய‌ர்கள ை ஊ‌க்க‌ப்படு‌த்துத‌ல ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல ் ‌ சிற‌ந்த ு ‌ விள‌ங்கு‌ம ் பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரி‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments