Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை. பகுதிநேர பொ‌றி‌‌யிய‌ல் படிப்பு : விண்ணப்ப வினியோக தேதி நீடிப்பு!

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (16:56 IST)
நெல்லை அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பொ‌றி‌‌யிய‌ல ் படிப்புக்கான விண்ணப்ப வினியோக தேதி நீடிக்கப்பட்டுள் ளதாக துணைவேந்தர் காளியப்பன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " நெல்லை அண்ணா பல்கலைக்கழத்தில் பகுதி நே ர பொ‌றி‌‌யிய‌ல ் பட்டப்படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மையங்களில் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்டணம் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பம் வாங்க கடைசி நாள் 8-12-2008 என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதி தற்போது நீடிக்கப்பட்டு டிச‌ம்ப‌ர் 26 ஆ‌ம ் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே நாள் மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்திலும் விண்ணப்பங்களை பெறலாம ்" எ‌ன்று கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

Show comments