Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கேட் குவஸ்ட் 2009" ஸ்காலர்ஷிப் தேர்வு‌!

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:52 IST)
' கேட ்' (CAD -Computer Aided Designing) பயிற்சி மையத்தில் சேருபவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அளிப்பதற்கான தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நா‌ன்க ு நா‌ட்க‌ள ் நடத்த உள்ளதாக 'கே‌ட்' ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப ்‌ பி‌ல ்," கேட் குவஸ்ட் 2009" என்னும் ஸ்காலர்ஷிப் தேர்வினை கேட் நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரு‌ம ் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளத ு.

ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய 3 துறைகளிலும் மாணவர்களின் அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையில் 2 மணி நேரம் தேர்வுகள் நடத்தப்படும்.

பட்டப் படிப்பு, ப‌ட்டய‌ம், பொறியியல் உள்ளிட்டவற்றை பயின்றுவரும் மாணவர்களும், பணியாற்றுவோரும் இந்த இலவசத் தேர்வினை எழுதிப் பயன்பெறலாம ்.

மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் கேட் பயிற்சி மையத்தில் சேரும்போது அதிகபட்சமாக 50 ‌விழு‌க்காட ு வரை ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும ்.

மேலும ், விவரங்களுக்கு 044-28474959 என்ற தொலைபேசி எ‌ண்‌ணி‌ல ் தொடர்பு கொ‌ண்ட ு கே‌ட்ட‌றியலா‌ம ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments