Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

Webdunia
புதன், 10 டிசம்பர் 2008 (15:41 IST)
துணை ஆ‌ட்‌சிய‌ர் உ‌‌ள்‌ளி‌ட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உ‌ள்ளதாக சென்னை அண்ணா நகரில் உள்ள சங்கர் ஐ.ஏ. எஸ ். அக ாட‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அந்நிறுவனம் வெளியிட ்டு‌ள்ள செய்திக்குறிப ்‌பி‌ல்," துணை ஆட்சியர் (ஆர்.டி.ஓ.), டி.எஸ்.பி., வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் 26 ஆ‌ம் தே‌தி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளத ு.

இ‌ந்த நே‌ர்‌முக‌த் தே‌ர்வு‌க்கான இலவசப் பயிற்சி சங்கர் ஐ.ஏ. எஸ ். அக ா டமியில் 3 நாள் அளிக்கப்பட உள்ளது. மாதிரி நேர்முகத் தேர்வும் நடத்தப்படும ். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம ்.

மேலும் விவரங்களுக்கு 044-64597222, 26216435, 94441-66435 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

Show comments