Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி தே‌ர்வு‌ டிச.10 இ‌ல் தொட‌‌க்க‌ம்!

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (11:36 IST)
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கான 3 ஆண்டு சட்டப் படிப்பு தேர்வு, வரு‌ம் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்‌கிறது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை‌க் கழக‌ம் வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், "சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கான 3 ஆண்டு சட்டப் படிப்பு தேர்வு, 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கும்.

தேர்வுகள் காலை மட்டும் நடக்கும். சேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்கக கட்டிடத்தில் தேர்வுகள் நடக்கும ்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments