Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்ஸி. நர்சிங் தேர்வுமுடிவுகள் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (16:48 IST)
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக பி.எஸ்ஸி. நர்சிங் படிப்புக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளத ு.

கட‌ந்த 2008 ஆகஸ்ட் மாதம் நட‌ந்த முதலாண்டு நர்சிங் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளத ு.

முடிவுகளை www.tnmmu.ac.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments