Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய ஆடை வடிவமை‌ப்பு ‌நிறுவன‌த்‌தி‌ல் இலவச ப‌யி‌‌ற்‌சி‌!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (13:18 IST)
செ‌ன்னை தரம‌ணி‌யி‌ல் உ‌ள்ள தே‌‌சிய ஆடை வடிவமை‌ப்பு ‌நிறுவன‌த்‌தி‌ல் இலவச தொ‌ழி‌ல்நு‌‌ட்ப ப‌யி‌ற்‌சிக‌ள் அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ளன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகம் (தாட்கோ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக மத்திய அரசின் தேசிய ஆடை வடிவமை‌ப்பு நிறுவனத்தில் (என்.ஐ.எஃப்.டி.) அ‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ள இ‌ப ்பயிற்ச ி‌‌க்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிக‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்

பேஷன் குளோத்த ி‌ங ் டெக்னாலஜி, குளோத்திங் ப ுரெ ாட‌‌க்‍ஷ‌ன் டெக்னாலஜி, பேஷன் நிட்வேர் அன்ட் ப ுரெ ாட‌‌க்‍ஷ‌ன் டெக்னாலஜி ஆகிய ஓரா‌ண்டு கால படிப்பும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இன் நிட்வேர் இன்டஸ்ட்ரி, மார்க்கெட்டிங் அன்ட் மெர்ச்சன்டைசிங் ஃபார் தி பேஷன் இன்டஸ்ட்ரி ஆகிய 6 மாத படிப்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன

குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி, சாதி, வருமானச் சான்றிதழ்களுடன் நவம்பர் 8 ஆ‌ம ் தேதி காலை 9.30 மணிக்கு தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமை‌ப்பு நிறுவனத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம ்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 11 ஆ‌ம ் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறு‌ம். மேலும் விவரங்களுக்கு 044- 22542755 எ‌ன்ற தொலைபே‌சி எ‌‌ண்‌‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments