Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 பு‌திய நூலக‌ங்க‌ள் : த‌ங்க‌ம் தெ‌ன்னரசு தகவ‌ல்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:31 IST)
த‌மிழக‌ம ் முழுவது‌ம ் பு‌திதா க மேலு‌ம ் 100 ‌ கிள ை நூலக‌ங்கள ை அமை‌க் க த‌மிழ க அரச ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு எ‌ன்று‌ம ் இத‌ற்கா ன ப‌ணிக‌ள ் ‌ விரை‌வி‌ல ் துவ‌ங்கு‌ம ் எ‌ன்று‌ம ் த‌மிழ க ப‌ள்‌‌ளி‌க ் க‌ல்‌வி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் த‌ங்க‌ம ் தெ‌ன்னரச ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர ்.

கரூர் நகரில் ரூ.74 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மாவட்ட மைய நூலகத்தை திறந்து வைத்து பே‌சிய அவ‌ர், பள்ளிக்கல்வித் துறை சார்பில், கரூர் மாவட்டத்துக்கு ரூ.14 கோடியில் கூடுதல் வகுப்புகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், இ‌ம்மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள நடு ‌நிலை‌ப்ப‌ள்‌ளிக‌ளி‌ன் பழுதுபா‌ர்‌ப்பு, புது‌ப்‌பி‌க்கு‌ம் ப‌ணி‌, ஆ‌ய்வக‌ங்களு‌க்காக ரூ.2.50 கோடி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றும‌் கூ‌றினா‌ர்.

தமிழகத்தில் நூலகங்களுக்குத் தற்போது ரூ.25 கோடியில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர், நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவு‌ம் புத்தகச் சந்தைக‌ளி‌ல் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் உய‌ர்‌ந்து வரு‌கிறது எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஊர்ப்புற நூலகர்கள் ரூ.1,500 தொகுப்பூதியத்தில் பணியாற்‌றி வருவதாக கூ‌றிய அவ‌ர், தமிழக முதல்வரிடமிருந்து அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று‌ம் அமை‌ச்ச‌ர் தங்கம் தென்னரசு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments