Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6,000 மா‌தி‌ரி ப‌ள்‌ளிக‌ள் அமை‌க்க அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (17:49 IST)
நா‌ட்டி‌ன ் ‌ பி‌ன ் த‌ங்‌கி ய பகு‌‌தி‌யி‌ல ் 6,000 மா‌தி‌ரி‌ப ் ப‌ள்‌ளி‌கள ை அமை‌க் க பொருளாதா ர ‌ விவகார‌ங்களு‌க்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை குழ ு இ‌ன்ற ு ஒ‌ப்புத‌ல் அளி‌த்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அரச ு உத‌வியுட‌ன ் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌ம ் இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ ் முத‌ல்க‌ட்டமாக க‌ல்‌வி‌யி‌ல ் ‌ பி‌ன்த‌ங்‌‌கி ய பகு‌திக‌ளி‌ல ் 2,500 மா‌தி‌ர ி ப‌ள்‌ளிக‌ள ் அமை‌க்க‌ப ் படு‌கிறத ு. இ‌ப்ப‌ள்‌ளிக‌ள ் அ‌ந்த‌ந் த மா‌‌நி ல அரச ு வ‌ழியா க அமை‌க்க‌ப்படு‌கிறத ு.

ஒர ு மா‌தி‌ரி‌ப ் ப‌ள்‌ள ி உ‌ள்க‌ட்டமை‌ப்ப ு ம‌ற்று‌ம ் வச‌திக‌ள ் பெ‌ற்‌றிரு‌க்கு‌ம ். குறை‌ந்தப‌ட்ச‌ம ் கே‌ந்‌தி‌ரி ய ‌ வி‌த்யாலயா‌வி‌ன ் தர‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ். இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன ் மு‌க்‌கி ய அ‌ம்ச‌மா க குற‌ை‌ந்தப‌ட்ச‌ம ் ஒ‌வ்வொர ு ‌ பி‌ன ் த‌ங்‌கி ய பகு‌தி‌யிலு‌ம ் ஒர ு ந‌ல் ல தர‌ம ் வா‌ய்‌ந் த மே‌ல ்நிலை‌ப ் ப‌ள்‌ள ி இரு‌க்கு‌ம ்.

இ‌ந்த‌ப ் ப‌ள்‌ளிக‌ள ் அமை‌‌ப்பத‌ற்க ு ‌ நில‌ங்கள ை க‌‌ண்ட‌றி‌ந்த ு அ‌ந்த‌ந் த மா‌‌நி ல அரசுக‌ள ் இலவசமா க வழ‌ங ்க ு‌ம ். எ‌ந் த மொ‌ழி‌யி‌ல ் ப‌‌யி‌ற்று‌வி‌‌ப்பத ு எ‌ன்பத ை மா‌‌நி ல அரசுக‌ள ் முடிவ ு செ‌ய்யு‌ம ். இரு‌ப்‌பினு‌ம ் ஆ‌ங்‌கில‌‌ம ் க‌ற்‌பி‌த்த‌ல ், ஆ‌ங்‌கில‌ம ் பேசு‌ம ் ப‌யி‌ற்‌ச ி ஆ‌கியவ‌ற்று‌க்க ு ‌ சிற‌ப்பு‌க ் கவன‌ம ் செலு‌த்த‌ப்படு‌ம ்.

இ‌ந்த‌ப ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் 6 முத‌ல ் 12- வத ு வரை‌யிலு‌ம ் அ‌ல்லத ு 9 முத‌ல ் 12- வத ு வரை‌யிலு‌ம ் வகு‌ப்பு‌க‌ள ் இரு‌க்கு‌ம ்.

11- வத ு ஐ‌ந்தா‌ண்ட ு ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் 2,500 மா‌‌தி‌ர ி ப‌ள்‌ளிகள ை அமை‌ப்பத‌ற்க ு ர ூ.9,321 கோட ி ‌ நித‌ ி தேவ ை எ‌ன்ற ு ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌தி‌ல ் ர ூ.7,457 கோட ி ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ப‌ங்காகு‌ம ்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு ‌ தி‌ட் ட ஆ‌ணைய‌ம ் ர ூ.12,750 கோட ி ஒது‌க்‌கியு‌ள்ளத ு. 2008-09 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ நி‌‌தி‌ ‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் ர ூ.650 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌த்‌தி‌ட்டத‌்‌தி‌ற்கா க ம‌‌த்‌தி ய, மா‌நி ல அர‌சி‌ன ் ப‌ங்கா க 11- வத ு ஐ‌ந்தா‌ண்டு‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் 75:25 எ‌ன் ற ‌ வி‌கித‌த்‌திலு‌ம ், 12- வத ு ஐ‌ந்தா‌ண்டு‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் 50:50 எ‌ன் ற ‌ வி‌கித‌த்‌திலு‌ம ் ப‌ங்‌கீ‌ட்ட ு ‌‌‌ வீதம ் இரு‌க்கு‌ம ். எ‌னினு‌ம ், ‌‌ சிற‌ப்ப ு ‌ பி‌ரிவ ு மா‌நில‌ங்களு‌க்க ு இ‌ந் த ப‌ங்‌கீ‌ட்ட ு ‌ வீத‌ம ் 90:10 எ‌ன் ற ‌ வி‌கித‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ்.

இ‌ந் த ‌ தி‌ட்ட‌ம ் நட‌ப்ப ு ‌ நி‌தியா‌ண்ட ு முத‌ல ் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌‌ கிறது. இரு‌ப்‌பினு‌ம ் தே‌ர்த‌ல ் தே‌த ி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 6 மா‌நில‌ங்க‌ளி‌ல ் தே‌ர்த‌ல ் முடியு‌ம ் வர ை இ‌த்‌தி‌ட்ட‌ம ் செ‌ய‌ல்படு‌த்த‌ப்படமா‌ட்டாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments