Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனோ‌ன்ம‌ணிய‌ம் ப‌ல்கலை‌. தொலைநெ‌றி க‌ல்‌வி ‌: வி‌ண்ண‌ப்‌பி‌க்க டிச.1 வரை தே‌தி ‌நீடி‌ப்பு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (11:40 IST)
நெல்லை மனோ‌ன்ம‌ணிய‌ம் சு‌ந்தரனா‌‌ர ் பல்கலைக்கழகத்தில் தொல ை‌நெ‌ற ி கல்வி படி‌ப்‌பி‌ல ் சேருவதற்கான தேதி டிச‌ம்ப‌ர் 1ஆ‌ம் தே‌திவரை ‌நீடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று அ‌ப்ப‌ல்கலை‌க் கழக துணைவே‌ந்த‌ர் சபாப‌திமோக‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " மனோன்மணியம் சுந் த ரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி பாடத்தில் 2008-2009 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கா ன மாணவர் சேர்க்கை நடைபெ‌ற்று வருகிறது.

பி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ. மற்றும் இதர பட்டயச்சான்றிதழ் வகுப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, இந்த கல்வி பாடத்திட்டத்தில் சேருவதற்கான தேதி 1.12.2008 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ., பட்டப்படிப்பில் சேருவதற்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்று இருக்க வேண்டும். நுழைவு தேர்வு கிடையாது. ஆண்டு கட்டணம் ரூ.9,300 இ‌ல ் இருந்து ரூ.7,500 ஆ க குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கு சில பாட வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.100 ஆகும்.

விண்ணப்பங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்து கல்லூரி வளாகம் ஆகிய மையங்கள ி‌ல ் கிடைக்கும ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments