Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகப்பா பல்கலை. தொலைநிலைகல்வி : ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க நவ.29 கடை‌சி நா‌ள்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (11:24 IST)
அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பருவமுறை அல்லாத இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு வர ு‌ ம் 29ஆ‌ம ் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலா‌ம் எ‌ன்று தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், "அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பருவமுறை அல்லாத இளநிலை, முதுநிலை மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு நவ‌ம்ப‌ர் 29 ஆ‌ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மேலும் தொடர் வகுப்புகள் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. அதன் விவரம் : எம்.பி.ஏ. பேங்கிங் மற்றும் பைனான்ஸ் 1,2,3,4,-வது செமஸ்டர்களுக்கு வருகிற 8 ஆ‌ம் தேதி வர ை‌யிலு‌ம ் பி.ஜி.டி.சி.ஏ முதல் மற்றும் 2-வது செமஸ்டர்களுக்கு வருகிற 12 ஆ‌ம் தேதி வர ை‌‌யிலு‌ம் தொடர் வகுப்புகள் வகுப்புகள் நடைபெற உள்ளன.

எம்.சி.ஏ முதல் செமஸ்டருக்கு வருகிற 13 ஆ‌ம் தேதியில் இருந்து 22 ஆ‌ம் தேதி வரை 10 நாட்களும், எம்.பி.ஏ ஆஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட் முதல் மற்றும் 2,3,4-வது செமஸ்டர்களுக்கு வருகிற 8, 9, 15, 16, 22, 23 ஆகிய தேதிகள ிலு‌ம ் தொடர் வகுப்புகள் நடைபெற உள்ளன.

எம்.பி.ஏ. டூரிசம் மற்றும் கார்ப்பரேட் செக்கரடரிஷிப் 1,2,3,4-வது செமஸ்டர்களுக்கு 4 ஆ‌ம் தேதி முதல் 9 ஆ‌ம் தேதி வரை 6 நாட்களும், பி.சி.ஏ. 3-வது வருடத்திற்கு வருகிற 13 ஆ‌ம் தேதியில் இருந்து 27 ஆ‌ம ் தேதி வரை 15 நாட்களும், பி.லிட் 3-வது வருடத்திற்கு வருகிற 8,9,15, 16,22,23 ஆகிய தேதிகளில் 6 நாட்களும், பி.காம் 3-வது வருடம் 4 ஆ‌ம் தேதியில் இருந்து 9 ஆ‌ம் தேதி வரை 6 நாட்களும் தொடர் வகுப்புகள் நடைபெற உள்ளன" எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments