மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் அரசு செவிலியர் கல்லூரி அமைக்கப்படும் என்ற ு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்த சேவை மூலம் சென்னையில் கடந்த சில மாதங்களில் 1,326 பேர் காப்பாற்றப்பட்டுள் ளதாக தெரிவித்த அவர் இந்தத் திட்டத்துக்கு அ ரச ு ரூ.22.87 கோடி ஒதுக ்கியுள்ளது என்றார்.
மேலும், இது போன்று பல இலவசத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வர ுவதாக குறிப்பட்ட அமைச்சர ், கர்ப்பிணிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மதுரை அருகே ஊமச்சிகுளத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் செவிலியர் கல்லூரி அமைக்கப்பட உள் ளது என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.