Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எட். பயிற்சி அளிக்க கல்வி நிறுவனம் தேர்வு : விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:42 IST)
இந்த ு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர ் வகு‌ப்பை‌ச் சேர்ந் தவ‌ர்களு‌க்கு தமிழக அரசு சார்பில் கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) பயிற்சி அளிக்க தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வே‌ண்டு‌ம ் என்று தேனி மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் எஸ்.ஜே.சிரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப ி‌ல், " இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தினை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், மற்றும் மகளிருக்கு பி.எட். ஒரு வருட கால பட்டப்படிப்பு பயிற்சி அரசின் சார்பில் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இவர்களுக்கு,அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக சிறந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியுள்ள பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி அளிக்க இட வசதி, ஆசிரியர்களின் தகுதி விவரங்கள், தளவாடச் சாமான்கள், காலியிட எண்ணிக்கை மற்றும் அங்கீகாரம் பெற்ற உத்தரவின் நகல் ஆகிய பயிற்சி நிறுவனத்தின் தகுதியான அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் உ‌ள்ள தாட்கோ மாவட்ட மேலாளருக்கு நாளைக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments