Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் 7,000 அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்‌பட்ட க‌ல்லூ‌ரிக‌‌ள் : அமை‌ச்ச‌ர் தக‌வ‌ல்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ் அ‌ங்‌கீக‌ரி‌க்க‌‌ப்ப‌ட் ட க‌ல்லூ‌‌ரிக‌ள ் மொ‌த்த‌ம ் 6,999 உ‌ள்ளதா க ம‌த்‌தி ய அரச ு பாராளும‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ், ம‌‌த்‌தி ய ம‌னிதவ ள மே‌‌ம்‌பா‌ட்டு‌த்துற ை இணையமை‌ச்ச‌ர ் புர‌ந்தே‌ஸ்வ‌ர ி எழு‌த்து‌ப்பூ‌ர்வமா க அ‌ளி‌‌த்து‌ள் ள ப‌தி‌‌லி‌ல ் இதன ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் ப‌ல்கலை‌க ் கழ க மா‌‌னிய‌க்குழுவா‌ல ் (UGC) அ‌ங்‌கீக‌ரி‌க்க‌‌ப்பட் ட மொ‌த்த‌ம ் 4,961 த‌னியா‌‌ர ் க‌ல்லூ‌ரிகளு‌ம ், 2,038 அரச ு க‌ல்லூ‌ரிகளு‌ம ் உ‌ள்ளதா க அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

நா‌ட்டிலேய ே அ‌தி க அளவா க இதுபோ‌ன் ற அ‌ங்‌கீ‌ரி‌க்க‌ப்ப‌ட் ட க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌த்தர‌ப்‌ ‌பிரதேச‌ம ் மா‌நில‌த்‌தி‌ல ் 980 க‌ல்லூ‌ரிக‌ள ் உ‌ள்ளன‌. இதையடு‌த்த ு மகாரா‌ஷ்டிரா‌வி‌ல ் 917, க‌ர்நாடகா‌வி‌ல ் 591, ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் 450, ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் 445 க‌ல்லூ‌ரிகளு‌ம ் உ‌ள்ளன‌.

இ‌ந் த ஆ‌ண்ட ு ச‌ெ‌‌ப்ட‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி வர ை தகு‌தியுடை ய 3,904 த‌னியா‌ர ் க‌ல்லூ‌ரிக‌ள ் ப‌ல்கலை‌க ் கழ க மா‌னிய‌க ் குழு‌வி‌‌ன ் அனும‌த ி பெ‌ற்று‌ள்ளன‌
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments