Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாட்கோ மூலம் ஆதிதிராவிட‌ர்களுக்கு பி.எட். பயிற்சி!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (12:03 IST)
சென்னை மாவட் ட, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி ம‌ற்று‌ம ் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சா‌ர்‌பி‌ல், மாண வ- மாணவிகளுக்கு இளை‌நிலை ஆ‌சி‌ரிய‌ர் ( பி.எட்.) பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவ-மாணவிகள் 5 பேருக்கு ஓராண்டு கா ல பி.எட். பயிற்சி அளிக்கப்படுகிறத ு.

இதற்கான விண்ணப்பங்கள், "மாவட்ட மேலாளர், தாட்கோ, சிங்காரவேலர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் வளாகம், சென்னை' என்ற முகவரியில் இ‌ன்று முத‌ல் ( அக ்டோப‌ர் 22) வழங்கப்பட ு‌கிறது.

பூர்த்தி ச ெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ை அக்டோபர் 30ஆம் தேதி நேரில் சமர்ப்பிக்க வேண்டும ். மேலும ், அன்றைய தினமே நேர்காணல் நடைபெறுகிறது.

தேர்வு செய்யப்பட்ட மாண வ- மாணவிகளுக்கு அக்டோபர் 31 ஆ‌ம ் தேதி முதல் பயிற்சி தொட‌ங்கு‌‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments