Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வு‌: எ‌ஸ்.‌சி., எ‌ஸ்.டி. மாணவ‌ர்க‌ளு‌க்கு ரூ.37 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுதவி!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (11:33 IST)
செ‌ன்ன ை: 2008 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ஐ.ஏ.எஸ். ‌பிரதான தேர்வு எழுத தகு‌தி‌ப் பெ‌ற்று‌ள்ள த‌மி‌ழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் 147 பேருக்கு ரூ.37 லட்சம் உதவியை தாட்கோ வழங்கியு‌ள்ளது.

த‌‌மி‌ழ்நாட ு ஆ‌த ி ‌‌ திரா‌விட‌ர ் ‌ வீ‌ட்ட ு வச‌த ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌க ் கழக‌ம ் ( தா‌‌ட்கே ா) வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், " தமிழக அரசு மே 2008இ‌ல் நடைபெற்ற இ‌ந்‌திய குடிமை‌ப் ப‌ணி (ஐ.ஏ.எஸ்.) முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக‌த்தை‌ச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவ இளைஞர்களுக்கு இ‌ந்‌திய‌க் குடிமை‌ப்ப‌ணி பிரதான தேர்வுக்கு தயார் செய்து கொ‌ள்வதற்கான செலவினை மேற்கொள்வதற்காக, தாட்கோ ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க ஆணையிட்டது.

தகு‌தி‌யு‌ள்ள இளைஞ‌ர்க‌ளிட‌மிரு‌ந்து ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் கோ‌ரி கடந்த 15ஆ‌ம் தேதி வரை மொத்தம் 147 விண்ணப்பங்கள் பெறப்பட்டதி‌ல் 73 பேரு‌க்கு ரூ.18.25 லட்சத்துக்கான காசோலைகள் நேரடியாக வழங்கப்பட்டன. மீதமுள்ள 74 பேரு‌க்கு ரூ.18.50 லட்சம் தொகைக்கான காசோலை ‌விரைவு அ‌ஞ்ச‌ல் மூலம் அனுப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments