Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவ‌ப் படி‌ப்பு: எ‌ஸ்.‌சி., எ‌ஸ்.டி.மாணவ‌ர்க‌ளி‌ன் செலவை ஏ‌ற்பதாக அரசு அ‌றி‌‌வி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:58 IST)
தம ி‌ ழ ் நாட்டிலுள்ள ஆதிதிராவிடர ், பழங்குடி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்து வ‌ ம ் மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் த‌மிழக அரசே ஏற்பதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல ்," தம ி‌ ழ ் நாட்டிலுள்ள ஆதிதிராவிடர ், பழங்குடி மாணவர்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் ( All India Entrance Test for MBBS/P G Diploma Course) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்பைத் தொடர விரும்பினால், இதற்கான செலவினங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும ்" எ‌‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments