Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை சிறப்பு கல‌ந்தா‌ய்வு!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (10:56 IST)
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சித்தா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நாளை சிறப்பு கல‌ந்தா‌ய்வு நடத்தப்படுகிறது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்," இந்தி ய மருத்துவம ் மற்றும ் ஓமியோபதித ் துறையின ் கீ‌ழ ் செயல்பட்ட ு வரும ் அரச ு மருத்துவக ் கல்லூரிகள ் மற்றும ் தனியார ் சுயநித ி மருத்துவக ் கல்லூரிகளில ், ஒற்றைச ் சாள ர முதலாம ் கலந்தா‌ய்வ ு மற்றும ் மறுசுழற்ச ி கலந்தா‌ய்விற்க ு பிறக ு ஏற்பட் ட காலியிடங்கள ை நிரப்புவதற்கா ன பகிரங் க கலந்தா‌ய்வ ு சென்ன ை அரும்பாக்கத்தில்உள் ள அறிஞர ் அண்ண ா அரசினர ் இந்தி ய மருத்துவமன ை வளாகத்தில ் உள் ள தேர்வ ு குழ ு அலுவலகத்தில ் வரு‌ம ் 14 ஆ‌ம ் தே‌த ி நடைபெறும ்.

பகிரங் க கலந்தா‌ய்வில ் கலந்த ு கொள் ள விரும்பும ் மாண வ மாணவியர ் கீ‌ழ்கண் ட தகுதிகளையுடையவரா க இருத்தல ் அவசியம ்:

விண்ணப்பதாரர ் 31.12.2008 அன்ற ு 17 வயத ு நிரம்பியவரா க இருக் க வேண்டும ். மேலும ் உயர்நில ை தேர்வில ் இயற்பியல ், வேதியியல ் மற்றும ் உயிரியல ், தாவரவியல ் மற்றும ் விலங்கியல ் படித்த ு முதல ் முறையில ் தேர்வ ு பெற்றிருக் க வேண்டும ்.

பட்டப்படிப்பிற்கா ன குறைந்தபட் ச தகுத ி மதிப்பெண்கள ் வருமாற ு: இத ர பிரிவினர ் 50% பிற்பட் ட வகுப்பினர ், பிற்பட் ட வகுப்பினர ்( மு‌ஸ்‌லீ‌ம ்), பிற்பட் ட வகுப்பினர ் ( கி‌றி‌ஸ்தவ‌ர ்), 45% மிகவும ் பிற்படுத்தப்பட் ட வகுப்பினர ் 40% மற்றும ் பழங்குட ி இனத்தவர ் மற்றும ் பழங்குட ி வகுப்பினர ் 35 ‌ விழு‌க்காட ு ம‌தி‌ப்பெ‌ண்க‌ள ் பெ‌ற்‌றிரு‌க் க வே‌ண்டும‌ ்.

விண்ணப்பங்கள ் நாள ை கால ை 9 மண ி முதல ் பகல ் 2 மண ி வர ை வழங்கப்படும ். பூர்த்த ி செ‌ய்யப்பட் ட இணைப்புகளுடன ் கூடி ய விண்ணப்பங்கள ை நாள ை மால ை 3 மணிக்குள்ளா க சமர்ப்பித்தல ் வேண்டும ்.

பட்டபடிப்பில ் யுனான ி படிப்பதற்க ு குறைந்தபட் ச தகுத ி மதிப்பெண ் கிடையாத ு. ஆனால ் உருத ு, அராபிக ், பெரிசியன ் எவையேனும ் ஒர ு மொழியில ் ( எழு த மற்றும ் படிக் க கண்டிப்பா க தெரிந்திருக் க வேண்டும ்) தகுதிப ் பெற்றிருத்தல ் வேண்டும ்.

பகிரங் க கலந்தா‌ய்வில ் கலந்த ு கொள் ள விரும்புகிறவர்கள ் தமத ு அசல ் சான்றித‌ழ்கள ், உண்ம ை சான்றுகளுடன ் (bonafide) பாஸ்போர்ட ் அளவ ு புகைப்படத்துடன ் தேசி ய மயமாக்கப்பட் ட வங்கியில ் அ‌க்டோப‌ர ் 11 ஆ‌ம ் தே‌தியன்ற ோ அல்லத ு அத‌ற்க ு பின்னர ோ இயக்குநர ், இந்தி ய மருத்துவம ் மற்றும ் ஓமியோபதித ் துற ை என் ற முகவரியில ் பெறப்பட் ட ர ூ.500 மதிப்புள் ள சென்னையில ் மாற்றத்தக் க இரண்ட ு வரைவோலைகள ் ( அவைகள ் முறைய ே விண்ணப்பம ் மற்றும ் கலந்தா‌ய்விற்கா ன கட்டணமாகும ்.) ஒன்றின ை தேர்வுக்குழ ு அலுவலகத்தில ் சமர்ப்பித்த ு விண்ணப்பம ் பெற்றுக ் கொள்ளலாம ்.

மேலும ் தேர்வ ு செ‌ய்யப்படும ் மாண வ, மாணவியர ் ர ூ.5000- க்கா ன வங்க ி வரைவோலைய ை (D.D.) சமர்ப்பிக் க வேண்டும ். பழங்குட ி இனத்தவர ் மற்றும ் பழங்குட ி வகுப்பினர்களுக்க ு விண்ணப்பக ் கட்டணத்திலிருந்த ு மட்டும ் விலக்க ு அளிக்கப்படுகிறத ு.

கல‌ந்தா‌ய்வு பற்றிய கூடுதல் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில ் (www.tn.health.org) தெரிந்து கொள்ளலாம். மேலும் 044- 26281563, 26216244, 26214844 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல் பெறலாம ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

Show comments