19இ‌ல் அண்ணாமலை பல்கலை. பி.எட். நுழைவுத்தேர்வு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (12:26 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் ப ி. எட ். பயில விண்ணப்பித்தவர்களுக ்கா ன நுழைவுத்தேர்வு வரும் அக்டோபர் 19 ஆ‌ம் தேதி நடைபெறு‌கிறது.

காலை 11 மணி முதல் ம‌திய‌ம் 1 மணி வரை நடைபெற ு‌ம் இ‌த ்தேர்விற்கான நுழைவுச்சீட்டு முன்பாகவே மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எ‌ ன்று அத‌ன ் துணைவேந்தர் ராமநாதன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை நகர், சென்னை, கோவை, மதுரை ‌திரு‌ச்‌சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இத் தேர்வுகள் நடைபெறும் எ‌ன்று‌ம் அ‌தி‌‌ல் கூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

Show comments