Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24-ல் 3ம் கட்ட மருத்துவக்கலந்தாய்வு!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (13:30 IST)
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 24- ஆம் தேதிதொடங்குகிறது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை இக்கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வின் போது எந்தெந்தக் கல்லூரியில் எத்தனை இடங்கள் நிரப்பப்படும் என்ற விவரம் வரும் 23- ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழக அரசு இணையதளம், மருத்துவக்கல்லூரி இணையதளம் ஆகியவற்றில் இந்த விவரங்கள் வெளியாகும் என்று மருத்துவக் கல்விச் செயலாளர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 2ம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரளா நர்ஸ்க்கு மரண தண்டனை.. ஏமன் அதிபர் ஒப்புதல்..!

மல்லிகைப்பூ விலை திடீர் உயர்வு.. ஒரு கிலோ ரூ.3000 என தகவல்..!

அனுமதி மறுக்கப்பட்டும் நடந்த ஆர்ப்பாட்டம்! நாம் தமிழர் கட்சியினர் கைது! சென்னையில் பரபரப்பு!

கழிவுநீர் தொட்டி மேல் உணவு சமையலா? சூரியின் உணவகத்திற்கு சீல் வைக்க கோரி புகார் மனு!

வருடத்தின் கடைசி நாளில் குறைந்தது தங்கம்.. புத்தாண்டில் எப்படி இருக்கும்?

Show comments