Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ப்.14இ‌‌‌ல் ராணுவ‌ அ‌திகா‌ரிகளு‌க்கான குரூ‌ப்(II) தே‌ர்வு!

Webdunia
புதன், 10 செப்டம்பர் 2008 (16:45 IST)
ம‌த்‌தி ய அரசு‌ப ் ப‌‌ணியாள‌ர ் தே‌ர்வாணைய‌ம ் நட‌த்து‌ம ் ஒரு‌ங்‌கிணை‌ந் த ராணு வ சேவை‌ க‌ள் தே‌ர்வ ு(II), ( Combined Defence Services Examination (II)) செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 14 ஆ‌ம ் தே‌த ி நடைபெ ற உ‌ள்ளத ு.

இ‌த்தே‌ர்‌வ ு நாட ு முழுவது‌‌ம ் செ‌ன்னை உ‌ள்பட 41 மைய‌ங்க‌ளி‌ல ் நட‌க் க உ‌ள்ளத ு. இத‌ற்கா ன அனும‌தி‌ச ் சா‌‌ன்‌றித‌ழ ் தே‌ர ்வு எழுதுபவ‌ர்களு‌க்கு ஏ‌ற்கனவ ே அனு‌ப்‌ப ி வை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு. வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம ், அத‌ற்கா ன காரண‌த்துட‌ன ் கடித‌‌ங்க‌ள ் அனு‌ப்‌‌ப ி வை‌க்க‌ப்பட்டு‌ள்ளத ு.

இத ு ப‌ற்‌ற ி மேலு‌ம ் ‌‌ விவர‌ம ் தேவை‌ப்படுபவர்க‌ள ் புது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள ம‌த்‌தி ய அரசு‌ப ் ப‌ணியாள‌ர ் தே‌ர்வாணைய‌த்‌தி‌ன ் உத‌வ ி மைய‌த்‌த ை 011-23385271, 011-23381125, 011-23098594 எ‌ன் ற தொலைபே‌ச ி எ‌ண்க‌ளி‌ல ் கால ை 10 ம‌ண ி முத‌ல ் மால ை 5.30 ம‌ண ி வர ை அனை‌த்த ு வேல ை நா‌ட்க‌ளிலு‌ம ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு கே‌ட்ட‌றியலா‌ம ்.

மேலு‌ம ் 011-23387310 எ‌ன் ற தொலைநக‌ல ் எ‌ண ் மூலமா க தொல ை நக‌ல ் (Fax) அனு‌ப்‌பியு‌ம ் கே‌ட்ட‌றியலா‌ம ். தே‌ர்வ ு மைய‌ம ் ம‌ற்று‌ம ் நடைபெறு‌ம ் இட‌ங்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ை தே‌ர்வாணைய‌த்த‌ி‌‌ன ் இணை ய தளமா ன http://www.upsc.gov.in மூலமாகவு‌ம ் தெர‌ி‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments