Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌‌ரி‌ட்ட‌ன் செ‌ல்லு‌ம் மாணவ‌ர்க‌‌ளி‌ன் ‌விசா ச‌ந்தேக‌ங்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் கரு‌த்தர‌ங்கு!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (19:12 IST)
க‌ல்‌வ ி தொட‌ர்பா க ‌ பி‌ரி‌ட்ட‌ன ் செ‌ல் ல ‌ விரு‌ம்பு‌ம ் மாணவ‌ர்க‌ளு‌க்க ு உ‌ள் ள ‌ விச ா தொட‌ர்பா ன ச‌ந்தேக‌ங்களை‌த ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் வகை‌‌யி‌லா ன கரு‌த்தர‌ங்க‌ம ் ஒ‌ன்‌ற ை ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சி‌ல ் நட‌த்து‌கிறத ு.

செ‌ன்ன ை அ‌ண்ண ா சாலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் கவு‌ன்‌சி‌ல ் அலுவலக‌த்‌தி‌ல ் 9 ஆ‌ம ் தே‌த ி ( செ‌வ்வா‌ய்‌க்‌கிழம ை) மால ை 4.00 ம‌ணி‌ முத‌ல ் 5.00 ம‌ண ி வர ை நட‌க்கவு‌ள் ள இ‌ந்த‌க ் கரு‌த்தர‌ங்‌கி‌ல ், ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ல ் உ‌ள் ள க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் அ‌ட்‌மிஷ‌ன ் பெ‌ற்று‌ள் ள மாணவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் க‌ல்‌வி‌ச ் சு‌ற்றுலா‌வி‌ற்கா க ‌ பி‌ரி‌ட்ட‌ன ் செ‌ல் ல ‌ விரு‌ம்பு‌ம ் மாணவ‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர ் த‌ங்களு‌க்கா ன ‌ விசாவை‌ப ் பெறு‌ம ் வ‌ழிமுறைக‌ள ், ‌ விச ா ‌ வி‌ண்ண‌ப்ப‌த்துட‌ன ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப ட வே‌ண்டி ய ஆவண‌ங்க‌‌ள ் கு‌றி‌த்த ு ‌ வி‌ரிவா க ‌ விள‌க்கம‌ளி‌க்க‌ப்படு‌ம ்.

செ‌ன்னை‌யி‌ல ் உ‌‌ள் ள ‌ பி‌ரி‌ட்டி‌ஷ ் துணை‌த ் தூதரக‌ அ‌திகா‌ர ி சு‌‌க ி ப‌ம்ர ா இ‌ந்த‌க ் கரு‌த்தர‌ங்‌கி‌ல ் ப‌ங்கே‌ற்ற ு, பு‌திதா க அ‌றிமுக‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள மாணவ‌ர ் ‌ விச ா ‌ வி‌திமுறைக‌ள ், படி‌ப்பத‌ற்கு‌ மு‌ன்பு‌ம ் படி‌ப்ப ை முடி‌த் த ‌ பி‌ன்பு‌ம ் ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்ப ட வே‌ண்டி ய நெ‌றிமுறைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவர‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விள‌க்‌கி‌க ் கூறவு‌ள்ளா‌ர ். மாணவ‌ர்க‌ள ் த‌ங்களு‌க்க ு உ‌ள் ள அடி‌ப்படையா ன ச‌ந்தேக‌ங்க‌ள ் முத‌ல ் எ‌ல்ல ா ச‌ந்தேக‌ங்களையு‌ம ் நேரடியா க அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் கே‌ட்டு‌ப ் ப‌தி‌ல ் பெறுவத‌ற்க ு இத ு ந‌ல் ல வா‌ய்‌ப்ப ு ஆகு‌ம ்.

பி‌ரி‌ட்ட‌னி‌ல ் உ‌ள் ள க‌ல்‌வ ி ‌ நிறுவ‌ன‌ங்க‌ளி‌ல ் அ‌ட்‌மிஷ‌ன ் பெ‌ற்று‌ள் ள மாணவ‌ர்க‌ள ், அத‌ற்கா ன அ‌த்தா‌ட்‌சிய ை கரு‌த்தர‌ங்‌கி‌‌ற்கு‌க ் கொ‌‌ண்ட ு வ‌ந்தா‌ல ் அவ‌ர்களு‌க்கு‌ப ் ப‌ரிசுக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ். கரு‌த்தர‌ங்‌கி‌ல ் ப‌ங்கே‌ற் க அனும‌த ி இலவச‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments