Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் சென்னை பல்கலை. மின்னணு புத்தகம்!

Webdunia
சென்னை பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் சலுகை விலையில் மின்னணு புத்தகத்தை (எலக்ட்ரானிக் புக்) விற்பனைக்கு வெளியிட இருக்கிறது.

இத்தகவலை தெரிவித்த சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன், மின்னணு புத்தகம் விற்பனை செய்வதற்கான அனைத்துப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மின்னணு புத்தகத்தின் விலை தற்போதுள்ள ரூ. 40,000 என்பது, சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ. 4,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று ராமச்சந்திரன் மேலும் கூறினார்.

சுமார் 45,000-க்கும் மேற்பட்ட பக்கங்களை இந்த மின்னணு புத்தகத்தில் சேமித்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2000… ரூ.1000… ரூ.0.. குறைந்து கொண்டே வரும் பொங்கல் பரிசுத்தொகை..!

பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை! ஆப்கனில் தலிபான் அரசு உத்தரவு..!

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

Show comments