Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளில் சேர ஆக‌ஸ்‌ட் 30ஆ‌ம் தே‌தி ‌சிற‌ப்பு கல‌ந்தா‌ய்வு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:19 IST)
பொ‌றி‌யி‌ல் கல்லூரிகளில் சே ர ஆக‌ஸ்‌ட ் 30 ஆ‌ம ் தே‌த ி ‌ சிற‌ப்ப ு கல‌ந்தா‌ய்வு நடைபெறு‌ம் எ‌ன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

இது குறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழக சேர்க்கை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், " தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2008 ஆ‌ம் ஆ‌ண்டு‌க்கான சிறப்பு கலந்தாய்வு, ஆக‌ஸ்‌ட் 30ஆ‌ம் தே‌தி நடைபெறும்.

அனைத்து பொது கல்வ ி, தொழிற்கல்வி பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழிற்கல்வி பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் முன்பே விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு அழைக்கப்படாதவர்களும் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்ப தொகை, பொது பிரிவினருக்கு ரூ.500, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழ‌ங்குடி‌யி ன பிரிவினருக்கு ரூ.250‌ ம ் செலுத்த வேண்டும். (தமிழ்நாடு எஸ்ச ி., எஸ்டி பிரிவினர் சாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்). கலந்தாய்வுக்கான முன்தொகை பொது பிரிவினருக்கு ரூ.5000, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழ‌ங்குடி‌யின பிரிவினருக்கு ரூ.1000 செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனைத்து சான்றிதழ்கள ், அவற்றின் நகல்களையும் கொண்டு வரவேண்டும். தமி ழக‌த்தை‌ச ் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் வரு‌ம் 30ஆ‌ம் தே‌தி வழங்கப்பட்டு அன்றே கலந்தாய்வும் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அன ்றைய ‌தின‌ம ் காலை 8 மணிக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்துக்கு வரவேண்டும். மீதமுள்ள இடங்களின் விவரம் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும ்" எ‌ன்று கூறப்பட்டு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments