Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.22இ‌‌ல் முதுகலை ஆ‌‌சி‌ரிய‌ர் ப‌ணி ‌நியமன‌த்து‌க்கான கல‌ந்தா‌ய்‌வு!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (17:16 IST)
2007-2008, 2008-2009- ஆ‌ம் க‌ல்‌‌வியா‌ண்டுகளு‌க்கான முது‌நிலை ஆ‌‌சி‌ரிய‌ர், உட‌ற்க‌ல்‌வி இய‌க்குன‌ர் ‌நிலை-1 ஆ‌கியவ‌ற்று‌க்கான நேரடி ‌நியமன‌ம் சா‌ர்பான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 22ஆ‌ம் தே‌தி நட‌க்க உ‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "முதுகலை ஆ‌‌சி‌ரிய‌ர், உ‌ட‌ற்க‌ல்‌வி இய‌க்குன‌ர் ‌நிலை-‌1 ஆ‌கியவ‌ற்று‌க்கான கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 22ஆ‌ம் தே‌தி காலை 9.30 ம‌ணியள‌வி‌ல் நடைபெ‌ற உ‌ள்ளது.

செ‌ன்னை, மைலா‌ப்பூ‌ரி‌ல் சா‌ந்தோ‌ம் தேவாலய‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள சா‌ந்தோ‌ம் மே‌ல்‌‌நிலை‌ப்ப‌ள்‌ளி‌யி‌ல் அனை‌த்து‌ப்பாட‌த்து‌க்கான கல‌ந்தா‌ய்வு நடைபெற உ‌ள்ளது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல்.. பயத்தில் விஷம் குடித்து உயிரை விட்ட அரசு பள்ளி ஆசிரியை..!

மக்கள் போராட்டங்களை கண்டு நடுங்குகிறது ஸ்டாலின் மாடல் அரசு: ஈபிஎஸ் விமர்சனம்..!

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக: அண்ணாமலை கண்டனம்..!

நாங்க போராட அனுமதி இல்லை.. நீங்க மட்டும் போராட்டம் நடத்தலாமா? - திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்

Show comments