Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி விரிவுரையாளர் பணி நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:22 IST)
கல்லூரி விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக, 20 ஆ‌ம ் தேதி நடக்க இருந்த நேர்முக‌‌த் தே‌ர்வு 22 ஆ‌ம ் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு எ‌ன்று ஆ‌‌சி‌ரிய‌ர் தே‌ர்வு வா‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதில் தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, மலைவா‌ழ ் பிரிவினருக்கு 20ஆ‌ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. இந்த நேர்முகத் தேர்வு பல்வேறு காரணங்களால் 22 ஆ‌ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இடம், நேரம் மற்றும் குழு ஆகியவை ஏற்கனவே அறிவித்துள்ளபடிதான் இருக்கும். 22 ஆ‌ம ் தேதிதான் கடைசி நாள் என்பதால் நேர்முகத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த அறிவிப்ப ைய ே அதிகாரப்பூர்வமான அழை‌ப்பு‌க் கடிதமாக எடு‌த ்த ுக்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். த‌னியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்ல ை" எ‌ன்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

Show comments