Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி.யில் படிக்க விருப்பமா?

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:38 IST)
சென்ன ை: ஆஸ்ட்ரேலிய நாட்டில் உயர் கல்வி பயில ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்க ு, வரும் செப்டம்பர் 4- ஆம் தேதி சென்னையில் நேர்முகம் நடைபெறுகிறது.

சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில ், 4- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் இந்த நேர்முகம் நடைபெறும். இதில் ஆஸ்ட்ரேலிய நாட்டின் முன்னணி நிபுணர்கள் பலர் பங்கேற்ற ு, மாணவர்களின் திறனை கண்டறிவார்கள்.

ஆஸ்ட்ரேலியாவில் படிக்க தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக அதற்கான அனுமதிக் கடிதமும ், விண்ணப்பமும் வழங்கப்படும். இதுகுறித்த தகவல்களை அறிய 044- 42857041, 7044 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments