Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்க‌ள் க‌ல்‌வி உத‌வி‌‌த்தொகை பெற ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (14:49 IST)
பீட ி, ‌ திரை‌ப்பட‌த ் தொ‌ழி‌ல ், சுர‌ங்க‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த மாணவ‌ர்க‌ள ் 2008-09 ஆ‌ண்டுக்கா ன க‌ல்‌வ ி உத‌வி‌த ் தொக ை பெ ற ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தொ‌‌ழிலாள‌ர ் நல‌ம ், வேலைவா‌ய்‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், ‌" பீட ி, ‌ திரை‌ப்பட‌த ் தொ‌ழி‌ல ், சுர‌ங்க‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த மாணவ‌ர்களு‌க்கா ன 2008-09 ஆ‌ண்டுக்கா ன க‌ல்‌வ ி உத‌வி‌த ் தொக ை பெ ற ‌ உ‌ரி ய வி‌ண்ண‌ப் ப படிவங்க‌ள ் வரவே‌ற்க‌ப்படு‌கி‌ன்ற ன

‌ வி‌ண்ண‌ப்ப‌ப ் படிவ‌ங்க‌‌ள ் அரச ு, அரச ு அ‌ங்‌கீகார‌ம ் ப‌ெ‌‌ற் ற ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் படி‌க்கும ் மாண வ, மாண‌விய‌ர ் அ‌ந்த‌ந் த க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் மூல‌ம ் ம‌ட்டும ே அனு‌ப்ப‌ப்ப ட வே‌ண்டு‌ம ். ப‌ள்‌ள ி, கல ை அ‌றி‌விய‌ல ், பா‌லிடெ‌க்‌னி‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் படி‌ப்பவ‌ர்க‌ள ் 31 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள்ளு‌ம ், தொ‌ழி‌ல்நு‌ட் ப கல்லூ‌ரிக‌ளி‌ல ் படி‌ப்பவ‌ர்க‌ள ் செ‌ப்ட‌ம்‌ப‌ர ் 15 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள்ளு‌ம ் ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம ்.

நெ‌ல்ல ை, தூ‌த்து‌க்குட ி, க‌ன்‌‌னியாகும‌ர ி மாவ‌ட்டத்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ( சுர‌ங்க‌ம ், ‌ திரை‌ப்ப ட தொ‌ழிலாள‌ர்க‌ள ் அனை‌த்த ு மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்) ‌ திருநெ‌ல்வே‌ல ி, ஹை‌கிர‌வு‌ண்ட ு செ‌‌யி‌ண்‌ட்தாம‌ஸ ் ரோ‌ட்டி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய அரச ு தொ‌‌ழிலாள‌ர ் நல‌ம ், வேலைவா‌ய்‌ப்ப ு அமை‌ச்சக‌த்தையு‌ம ், ம‌ற் ற மாவ‌ட்ட‌ங்களை‌ச ் சே‌‌ர்‌ந் த ‌ பீடி‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் குடியா‌த்த‌ம ் பேரணா‌ம்ப‌ட்டு‌வி‌ல ் உ‌ள் ள ‌ பீடி‌த ் தொ‌ழிலாள‌ர ் ந ல மரு‌ந்தக‌த்தையு‌ம ் அணுகலா‌ம ்" எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments