Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முது‌கலை ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ளி‌ன் தெ‌ரிவு ப‌ட்டிய‌ல் ‌நிறு‌த்‌தி வை‌‌ப்பு!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (15:51 IST)
முதுகல ை ப‌ட்டதா‌ர ி ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ளி‌ன ் தெ‌ரிவ ு முடிவுகள ை வெ‌ளி‌யி ட ஆ‌ய்வ ு செ‌ய்தபோத ு தெ‌ரிவ ு பெ‌ற்றவ‌ர்க‌ள ் ‌ சில‌ரி‌ன ் சா‌ன்‌றித‌ழ்க‌ள ் முறையா க இ‌ல்லாததா‌ல ் தெ‌ரிவ ு முடிவுக‌ள ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு த‌மிழ க ஆ‌சி‌‌ரிய‌ர ் தே‌ர்வ ு வா‌ரிய‌ம ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌‌ர்பா க த‌மிழ க ஆ‌சி‌‌ரிய‌ர ் தே‌ர்வ ு வா‌ரிய‌ம ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், ஆ‌சி‌‌ரிய‌ர ் தே‌ர்வ ு வா‌ரிய‌த்தா‌ல ் ப‌ல்வேற ு துறைகளு‌க்கு‌த ் தேவையா ன முது‌நிலை‌ப ் ப‌ட்டதா‌ர ி ஆ‌‌சி‌ரிய‌ர்கள ை தெ‌ரி‌வ ு செ‌ய்வத‌ற்கா க செ‌ன்ன ை தொ‌‌ழி‌ல ் ம‌ற்று‌ம ் செய‌ல ் வேலைவா‌ய்‌ப்ப ு அலுவலக‌த்‌தி‌‌லிரு‌ந்த ு 1:5 எ‌ன் ற ‌ வி‌‌கிதா‌ச்சார‌த்‌தி‌ல ் ப‌ட்டிய‌ல ் பெற‌ப்ப‌ட்டத ு.

ப‌ட்டிய‌லி‌ல ் க‌ண்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன ் சா‌ன்‌றித‌ழ்களை‌ச ் முத‌ன்மை‌ச ் க‌ல்‌வ ி அலுவல‌ர்களு‌ம ், மா‌வ‌ட்ட‌க ் க‌ல்‌வ ி அலுவல‌ர்களு‌ம ் ச‌ரிபா‌ர்‌ப்ப ு செ‌ய்தன‌ர ். அவ‌ர்க‌ள ் செ‌ய் த ச‌ரிபா‌ர்‌ப்‌பி‌ன ் அடி‌ப்படை‌யிலு‌ம ், பு‌தியதா க வெ‌ளி‌யி‌ட‌ப்ப‌ட் ட அரசாணை‌யி‌ன்படியு‌ம ் தெ‌ரி‌வ ு முடிவுக‌ள ் த‌ற்கா‌லிகமா க தயா‌ரி‌‌க்க‌ப்ப‌ட்ட ன.

தெ‌ரிவ ு முடிவுகள ை வெ‌ளி‌யி ட ஆ‌ய்வ ு செ‌ய்தபோத ு தெ‌ரி‌வ ு பெ‌ற்றவ‌ர்க‌‌ள ் ‌ சி‌ல‌ரி‌ன ் சா‌ன்‌றித‌ழ்க‌ள ் முறையா க இ‌ல்லாமலு‌ம ், ‌ சி ல சா‌ன்‌றித‌ழ்க‌ள ் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌டாமலு‌ம ் மு‌ன்னு‌ரிமை‌ச ் சா‌ன்‌றி‌த‌ழ்‌க‌‌ள ் உ‌ரி ய முறை‌யி‌ல ் அமையாமலு‌ம ், க‌ல்‌‌வி‌த ் தகு‌திக‌ள ் ‌ சிலவ‌ற்ற ை உறு‌திசெ‌ய் ய இயலாமலு‌ம ் இரு‌ப்பதை‌க ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ன. எனவ ே அவ‌ர்க‌ளி‌ன ் தெ‌ரிவ ு முடிவுக‌ள ் த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்ட ன.

தெ‌ரி‌வ ு முடிவ ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட் ட தெ‌ரிவ‌ர்களு‌க்க ு தெ‌ரி‌வ ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட் ட காரண‌த்தை‌த ் தெ‌ரி‌‌வி‌த்த ு அதனை‌ச ் ச‌ரிசெ‌ய்த ு அனு‌ப்ப‌த ் தகவ‌ல்க‌ள ் அனு‌ப்ப‌ப்படு‌கி‌ன்ற ன. அவ‌ர்க‌ள ் ‌ நி‌று‌த்‌த ி வை‌க்க‌ப்‌ப‌ட் ட காரண‌த்த ை ‌ நிவ‌ர்‌த்‌த ி செ‌ய் த ‌ பி‌ன ் தெ‌ரிவ ு ப‌ட்டிய‌ல்க‌ள ் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ்.

அவ‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌ன ் ‌ மீத ு உ‌ரி ய முடிவ ு எடு‌க்க‌ப்ப‌டாம‌ல ் மு‌ன்னு‌ரிமை‌யி‌ல ் அடு‌த்த‌வ‌ர்களை‌த ் தெ‌ரிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட‌ல ் ‌ நியாயமானதா க அமையாத ு. எனவ ே தெ‌‌ரிவ ு ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நப‌ர்க‌ள ் உ‌ரி ய காரண‌த்த ை ‌ நிவ‌ர்‌த்‌த ி செ‌ய்ய‌ப்படு‌ம ் போத ு உடனு‌க்குட‌ன ் அவ‌ர்க‌ளி‌ன ் தெ‌ரிவ ு முடிவுகளு‌ம ் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments