Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழகமாக மாற்றினால் அடிப்படை வசதிகள் கிடைக்கும்: பொன்முடி!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (12:22 IST)
அரசு கலைக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால ் அடிப்படை வசதிகள் கிடைக்கும். முதுநில ை, ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக துவங்க முடியும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கோவை ‌பி.எ‌ஸ்.‌ஜி. க‌ல்லூ‌ரிய ை பல்கலைக்கழகமாக மாற்றுவது குறித்து மாணவர்கள ், ஆசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடல ி‌ ல ் கே‌ட்க‌ப்ப‌ட் ட கே‌ள்‌விகளு‌‌க்க ு அமை‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி ப‌‌தி‌ல ் அ‌ளி‌த்தா‌ர ் அ‌ப்போத ு அவ‌ர் கூ‌றியதாவத ு:

அரசு கலைக் கல்லூரி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டால் அடிப்படை வசதிகள் கிடைக்கும். முதுநில ை, ஆராய்ச்சிப் படிப்புகள் புதிதாக துவங்க முடியும்.

தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள், 7 கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்துக் கல்லூரிகளையும் அரசு நடத்த வேண்டும் என்பது சாத்தியமில்லை. தனியாரின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அரசு கல்லூரிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரச ு கலை‌க்க‌ல்லூ‌ரிய ை பல்கலைக்கழகமாக மாற்றினால் கல்லூரி முதல்வரே, பல்கல ை‌ க்கழ க துணைவேந்தராக நியமிக்கப்படுவார். ஆசிரியர்களே சிண்டிகேட ், செனட் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி அளிக்க முடியும். பல்கல ை‌ க்கழக மானியக் குழுவிடம் இருந்து கூடுதல் நிதி பெறமுடியும ். இ‌வ்வாற ு அமை‌ச்ச‌ர ் பொ‌ன்முட ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments