Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக. 9இல் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:30 IST)
பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்ட ி‌ ன ் ‌‌ கீ‌ழ் இயங்கும் அரச ு மே‌ல்‌‌‌நிலை‌ப ் பள்ளிகள ி‌ ல், ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரு‌ம ் 9 ஆ‌ம ் தே‌த ி ( சனிக்கிழம ை) நடைபெறுகிறது.

செ‌ன்ன ை எழும்ப ூ‌ ரி‌ல ் உ‌ள்ள மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு இந்த கலந்தாய்வு நட‌க்கிறது.

ஆ‌ங்‌கில‌ம ் ஒர ே பாட‌ம ், ஆ‌ங்‌கில‌ம ் வெ‌வ்வேற ு பாட‌ங்களு‌க்கா ன ஆ‌சி‌ரிய‌ர ் தல ா 45 பேரு‌க்க ு பத‌வ ி உய‌ர்வ ு வழ‌ங்குவத‌ற்கா க இ‌ந் த கல‌ந்தா‌ய்வ ு நட‌‌க்‌கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments