Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்: தெரிவுப் பட்டியல் வெ‌ளி‌யீடு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (12:28 IST)
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் இ‌ன்ற ு வெளியிடப்படுகிறது எ‌ன்ற ு ஆசிரியர் தேர்வு வாரி ய‌ தலைவ‌ர ் ‌ ப ி.ஏ. ராமைய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு‌‌ள் ள செய்திக்குறிப ்‌ பி‌ல ், "2007-08, 2008-09 ஆம‌ ் ஆண்டுகளில் அரசு மேல்நிலை ப‌ள்‌ளிக‌ள், மாநகராட்சி, மிகவும் பிற்படு‌த்த‌ப்பட்டோர ், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்துப் பாடங்களுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த ஜூன் 16ஆ‌ம் தேதி வரை நடைபெற்றது.

இப் பணியிடங்களுக்கான தே‌ர்‌வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ப‌ட்டிய‌ல ் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய த ள‌ த்‌தி‌ல ் இ‌ன்ற ு ( வியாழக்கிழம ை) வெளியிடப்படுகிறது. தே‌ர்வ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு அத ு ப‌ற்‌றி ய தகவ‌ல ் தனித்தனியே அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments