Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் நுட்ப கல்வி‌யி‌ல் தமிழகம் முதலிட‌ம்: கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:44 IST)
தகவ‌ல ் தொ‌ழி‌ல ் நு‌ட்ப‌க ் க‌ல்‌வி‌யி‌ல ் இ‌ந்‌தியா‌விலேய ே த‌மிழக‌‌ம ் முத‌லிட‌ம ் வ‌கி‌‌க்‌கிறத ு எ‌ன்ற ு செ‌ன்ன ை, இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல ் நு‌‌ட்ப‌க்கழ க பொ‌ன்‌விழா‌வி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்ன ை இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌க ் கழக‌‌த்‌தி‌ன ் பொ‌ன்‌விழா‌வி‌ல ் க‌ல‌ந்த ு கொ‌ண்ட ு அவ‌ர ் பே‌சுகை‌யி‌ல ், சமீபத்தில் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட் ட தமிழக தகவல் தொழில்நுட்ப கொள்கையில ், தெற்கு ஆசியாவில் தமிழகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் கேந்திரமாக திகழவேண்டும் என்றும் அதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் 25 ‌விழு‌க்காடு உற்பத்தி பங்கை பெற வேண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011ஆ‌ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வ‌ழி செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கை திறன்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப‌த் துறை மேம்பாட்டுக்காக கட்டமைப்பு வசதிகள், மின் ஆளுமை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய‌ப்ப‌ட்டு வருகிறது.

த‌மிழக‌த்‌தி‌ல், இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌க ் கழக‌ம் (ஐ.ஐ.டி.), அண்ணா பல்கலைக்கழகம் போ‌ன்ற பல பல்கலைக்கழகங்கள் திறமை வா‌ய்‌ந்தவ‌ர்கள ை பெருமளவில் உருவாக்கும் கருவிகளாக விளங்குகின்றன. தமிழகத்திற்கு மேலு‌ம ் பலம் சேர்க்கும் வகையில ், கோவையில் இ‌ந்‌தி ய மேலா‌ண்ம ை ‌ நிறுவன‌ம ் ( ஐ.ஐ.எம்.), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம ், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகியவ‌ற்ற ை மத்திய அரசு தொட‌ங் க உ‌ள்ளது.

கல்வியில் சிறந்த ஏழை மாணவர்களுக்காக விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 6 இட‌ங்க‌ளி‌ல ் பொ‌றி‌யிய‌ல ் கல்லூரிகளை தமிழக அரசு தொட‌ங்‌க ி உ‌ள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 163 பொ‌றி‌யிய‌ல் இடங்களை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.

சென்ன ை, இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌க ் கழக‌‌த்‌தி‌ல ் ஆராய்ச்சி பூங்கா அமை‌க் க இ‌ந்‌தி ய தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌க ் கழக‌ம் அருகே தமிழக அரசு 11 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளது" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments