Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் நீதிபதி தேர்வு: தே‌ர்வாணைய‌ம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (13:26 IST)
சிவில் நீதிபதி தேர்வுக்கான அழை‌ப்பு‌க ் கடித‌ம் கிடைக்க‌ப ் பெறாதவர்கள் தேர்வாணையத்தை அணுகி விவரம் பெறலாம் என்று த‌‌மி‌ழ்நாட ு அரசு‌ப ் ப‌ணியா‌ள‌ர ் தே‌ர்வாணை ய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெ‌ரி‌வித்துள்ளார்.

இதுகுறித்து அவ‌ர ் வெளியிட்டுள்ள அறிக்க ை‌ யி‌ல ், " தேர்வாணையத்தின் சார்பில், சிவில் நீதிபதி (இளநிலை பிரிவு) பதவிக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு, ஆகஸ்ட் 2, 3ஆ‌ம் தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டுகள், நிராகரிப்பு குறிப்பாணைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.

அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களும் (சம்பந்தப்பட்ட தேர்வுக் கூடங்களின் பெயர் உட்பட), நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களும் (நிராகரிப்புக்கான காரணங்களுடன்) தேர்வாணைய இணையத ள‌ த்‌திலு‌ம் ( www.tnpsc.gov.in) வெளியாகி உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்து தகவல் ஏதும் இதுவரை ‌கிடை‌க்க‌ப்பெறாதோர் அவர்களை பற்றிய விவரங்கள் மேற்கண்ட இணையதளத்திலும் இல்லாதிருப்பின், அவர்கள் தேவையான விவரங்களை அறிய இன்றும ், நாளையும் தேர்வாணையத்தையோ, சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரையோ (மாவட்டங்களாக இருப்பின்) அணுகலாம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments