Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொறியியல் சேர்க்கை‌க்கான 2ஆ‌ம் கட்ட கலந்தாய்வு இன்று தொட‌ங்‌கியது!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (12:17 IST)
பொறியியல் படி‌ப்‌பி‌ல ் மாணவர்க‌ள் சேர்க்கைக்கான 2ஆ‌ம ் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியத ு. இ‌ந் த இர‌ண்டா‌ம ் க‌ட் ட கல‌ந்தா‌ய்வு ஆகஸ்ட் 14ஆ‌ம ் தே‌த ி வரை நடக்கிறது.

தமிழகத்தில் உ‌ள் ள 340 பொறியியல் கல்லூரி க‌ ளி‌ல ், அரசு ஒதுக்கீட்டில் 75,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 11ஆம் தேதி தொடங்கி நேற்றுட‌‌ன் முடிவடை‌ந்தத ு.

முத‌ல்க‌ட் ட கல‌ந்தா‌ய்வு‌க்க ு அழ‌ை‌க்க‌ப்ப‌ட் ட 41,872 பே‌ரி‌ல ் 34,000 பே‌ர ் ம‌ட்டும ே கல‌ந்த ு கொ‌‌ண்டன‌ர ். ப ல மாணவ‌ர்க‌ள ் கல‌ந்தா‌ய்‌வி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ம ் உ‌ரி ய இட‌ங்கள ை தே‌ர்வ ு செ‌ய்ய‌வி‌ல்ல ை.

இதனா‌ல ் இ‌ன்னு‌ம ் கா‌லியா க உ‌ள் ள 47,000 இட‌ங்கள ை ‌ நிர‌ப்புவத‌ற்கா ன இர‌ண்டா‌ம ் க‌ட் ட கல‌ந்தா‌ய்வ ு இ‌ன்ற ு தொட‌ங்‌கியத ு. க‌ட ் ஆ‌ப ் ம‌தி‌‌ப்பெ‌ண ் 140.5 வர ை பெ‌ற்றவ‌ர்க‌ள ் இ‌ந் த கல‌ந்தா‌ய்‌வி‌ல ் ப‌ங்கே‌ற்கலா‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments