Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இ‌க்னோ' ப‌ல்கலை‌. படி‌ப்பு‌க‌‌ளி‌ல் சேர நாளை கடை‌சிநா‌ள்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (14:43 IST)
இ‌ந்‌திராகா‌ந்‌த ி தே‌சி ய ‌ திற‌ந்த‌நில ை ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல ், இள‌ங்கள ை, முது‌நில ை ப‌ட்ட‌ப்படி‌ப்ப ு, ப‌ட்ட ய, சா‌ன்‌றித‌ழ ் படி‌ப்புக‌ளி‌ல ் சே ர தாம த க‌ட்டண‌த்துட‌ன ் ‌ வி‌ண்ண‌ப்ப‌‌ம ் செ‌ய் ய நாள ை கடை‌ச ி நாளாகு‌ம ் எ‌ன்ற ு அ‌ப்ப‌ல்கலை‌க்கழ க இய‌க்குன‌ர ் ‌ சீ‌னிவாச‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ற்கா ன ‌ வி‌ண்ண‌ப்ப‌த்த ை செ‌ன்ன ை தரம‌ணி‌யி‌ல ் உ‌ள் ள இ‌‌க்னே ா ப‌ல்கலை‌க்கழ க ம‌ண்ட ல அலுவலக‌த்‌தி‌ல ் நே‌ரிலே ா அ‌ல்லத ு ப‌ல்கலை‌க்கழ க இணையதள‌‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌ற‌க்கும‌த ி செ‌ய்தே ா பெ‌ற்று‌க்கொ‌ள்ளலா‌ம ். ‌ வி‌ண்‌ணப்ப‌ க‌ட்டண‌ம ் ர ூ.100 ஆகு‌ம ். ‌ பூ‌ர்‌‌த்‌த ி செ‌ய் த ‌‌ வி‌ண்ண‌ப்ப‌ங்கள ை தாமத‌க ் க‌ட்டண‌ம ் ர ூ.200 உட‌ன ் நாளை‌க்கு‌ள ் ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌ப்ப‌ல்கலை‌க்கழ‌ க படி‌ப்புக‌ளி‌ல ் சே ர ஜூல ை 15 ஆ‌ம ் தே‌த ி கடை‌ச ி நாளா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு. இதையடு‌த்த ு தாமத‌க் க‌ட்டண‌த்துட‌ன ் ‌ வி‌ண்ண‌ப்‌பி‌க் க நாள ை 31 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ கடை‌ச ி நா‌‌ளா க நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதுகு‌றி‌த்த ு மேலு‌ம ் ‌ விவர‌ங்க‌ள ் அ‌றி ய 044-22542727, 22541919 எ‌ன் ற தொலைபே‌ச ி எ‌ண்க‌ளி‌ல ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு தெ‌ரி‌ந்துகொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திராகா‌ந்‌த ி தே‌சி ய ‌ திற‌ந்த‌நில ை ப‌ல்கலை‌க்கழக‌ ம‌ண்ட ல இய‌க்குன‌ர ் ‌ சீ‌‌‌னிவாச‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல்.. பயத்தில் விஷம் குடித்து உயிரை விட்ட அரசு பள்ளி ஆசிரியை..!

மக்கள் போராட்டங்களை கண்டு நடுங்குகிறது ஸ்டாலின் மாடல் அரசு: ஈபிஎஸ் விமர்சனம்..!

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக: அண்ணாமலை கண்டனம்..!

நாங்க போராட அனுமதி இல்லை.. நீங்க மட்டும் போராட்டம் நடத்தலாமா? - திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்

Show comments