Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்நடை மருத்துவ படிப்பில் சேர கல‌ந்தா‌ய்வு: செ‌ன்னை‌யி‌ல் நாளை துவ‌க்க‌ம்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (12:16 IST)
கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கான இர‌‌ண்ட ு நா‌ள ் கல‌ந்தா‌ய்வ ு சென்னையில் நாளை துவ‌ங்கு‌கிறத ு.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கால்நடை மருத்துவம், மீன்வளம், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கல‌ந்தா‌ய்‌வ ு நாள ை, ஜ‌ூல ை 31 ஆ‌ம ் தே‌த ி தொடங்க ி, ஆகஸ ்‌ ட் 1ஆ‌ம் தேதி வர ை இர‌ண்ட ு நா‌ட்க‌ள ் நட‌க்‌கிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதங்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்டுள்ளன. அழை‌ப்பு‌க ் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் (கட் ஆப்) பெற்ற தகுதியுடைய மாண வ, மாணவிகள் கல‌ந்தா‌ய்‌வி‌ல ் ப‌ங்கே‌ற்கலா‌ம ்.

இதுப‌ற்‌றி ய மேலு‌ம ் விவரங்கள் அறிய தலைவர், தேர்வுக்குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51 என்ற முகவரியில் நேரிலோ, 044-25551586 என்ற தொலைபே‌ச ி எ‌ண்‌ணிலோ தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அ‌றி‌வி‌த்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதிகளை மீறி போராட்டம் நடத்துகிறது திமுக.. சென்னை ஐகோர்ட்டில் பாமக மனு..!

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு.. அதிர்ச்சி தகவல்..!

மக்கள் பிரச்சினைய பேசுங்க.. மத்தவங்கள விமர்சித்து பேச வேண்டாம்! - தொண்டர்களுக்கு விஜய் உத்தரவு!

கும்பமேளா ஸ்பெஷல்: நெல்லையில் இருந்து காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

Show comments