Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ‌ல் ப‌ணி‌க்கான எழு‌த்து‌‌த் தே‌ர்வு: காஞ்‌சிபுரத்தில் 4,039 பே‌ர் எழுது‌கி‌ன்றன‌ர்!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (13:40 IST)
வரு‌ம ் 3 ஆ‌ம ் தே‌த ி நடைபெ ற உ‌ள் ள 2 ஆ‌ம ் ‌ நில ை காவ‌ல‌ர ் ப‌ணி‌க்கா ன எழு‌த்து‌‌த ் தே‌ர்‌வு‌க்க ு கா‌ஞ்‌சிபுர‌‌த்‌தி‌ல ் 4,039 பே‌ரு‌க்க ு அழை‌ப்பு‌க ் கடித‌ம ் அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அ‌ம்மாவ‌ட் ட காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் கே.பெரியய்யா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஆ‌ம் நிலை காவலர் பணிக்கு காஞ்‌சிபுரத்தில் இருந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த மாதம் 3ஆ‌ம் தேதி காலை 9 மணிக்கு காஞ்‌சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் முதல் கட்ட எழுத்துத் தேர்வு நடக்கிறது.

இதில் 3,625 ஆண்களும், 414 பெண்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுக்கான அழைப்பு கடிதங்கள் அவரவர் முகவரிக்கு கடந்த 17ஆ‌ம் தேதி அனுப்பப்பட்டு விட்டது.

எனினும் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் காஞ்‌சிபுரத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அட்டை எடுத்து வர வேண்டும். கண்டிப்பாக செல்பே‌சியை யாரும் தேர்வு மையத்துக்குள் எடுத்து வரக்கூடாது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!