Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் நீதிபதி தேர்வை தள்ளி வைக்க கோ‌ரி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (13:29 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்த ு‌ த் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌ திருத்தணியை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் ஜி.கமலக்கண்ணன் எ‌ன்பவ‌ர் சென்னை உய‌ர ் ‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்து‌‌ள்ள மனுவில ், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 38 உதவி வழ‌க்க‌றிஞ‌ர்களை‌த ் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கான எழுத்து தேர்வு வரும் 3ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை நடக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் 201 சிவில் நீதிபதிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்றது. இந்த பதவிக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். இதற்கான எழுத்து தேர்வுகள் கடந்த மே மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடப்பதாக இருந்தது.

பின்னர், இந்த தேர்வு தள்ளிவைக்கப் ப‌ ட்ட ு இத‌ன் எழுத்து தேர்வு வரும் 2ஆ‌ம் தேதி சனிக்கிழமையும், 3ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரையும் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 பதவிகளுக்கும் கல்வித் தகுதி ஒன்றுதான். 2 பதவிகளுக்கான தேர்வ ு‌ ம் ஞாயிற்றுக்கிழமைய‌ன்று ஒர ே நா‌ளி‌‌ல ் நடத்தப்படுவதால், நான் பாதிக்கப்பட உள்ளேன். ஆகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்து தேர்வை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். 2, 3 ஆ‌ம் தேதிகளில் அந்த எழுத்து தேர்வை நடத்த தடை விதிக்க வேண்ட ு‌ ம ் எ‌ன்ற ு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்தார். த‌மி‌ழ்நாட ு அரசு‌ப ் ப‌ணியாள‌ர ் தே‌ர்வாணை‌ய‌த்து‌க்க ு தா‌க்‌கீத ு அனு‌ப்ப‌வு‌ம ், ஜூல ை 30 ஆ‌ம ் தே‌த ி எழு‌த்து‌ப்பூ‌ர் வ ப‌தில ை தா‌க்க‌ல ் செ‌ய்யவு‌ம ் ‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments