அகில இந்திய பி.இ.,பி.டெக். படிப்புகள்: நுழைவுத் தேர்வு தே‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (18:40 IST)
நாடு முழுவதும் உள்ள தே‌சிய தொ‌ழி‌‌‌ல்நு‌ட்ப க‌ல்‌வி ‌நிறுவன‌ம் ( என்.ஐ.டி.), தகவல ் தொழில ் நுட்பக ் கல்விக ் கழகம ் ( ஐ.ஐ.ஐ.ட ி), நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.இ., பி.டெக், பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 8-வது அகில இந்தி ய‌ப் பொறியியல ், கட்டிடக்கலை நுழைவுத் தேர்வு 2009 ஆ‌ம ் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆ‌ம் தேதி ஞாயிற்றுக்கிழமைய‌ன்று நடக்கவுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படி இத்தேர்வு தேதி அறிவிக்கப் ப‌ட்டு‌ள்ளது. மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

Show comments