த‌மிழக‌த்‌தி‌ல் செயல்வழி கற்றல் முறை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌கிறது!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (15:17 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் செயல்வழி கற்றல் முறை ‌சிற‌ப்பா க செய‌ல் ப‌ ட்ட ு வருகிறது எ‌ன்ற ு தமிழக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமார் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " த‌மிழக‌த்‌தி‌ல ் செய‌‌‌ல்வ‌‌ழ ி க‌ற்ற‌ல ் முற ை ‌ சிற‌ப்பா க செய‌ல்பட ு‌கிறது எ‌ன்று இண ை மற ு ஆ‌ய்வ ு குழ ு தனத ு பாரா‌ட்டு‌‌க்களை‌த ் தெ‌ரிவி‌த்து‌ள்ளத ு.

இத‌‌ன ் காரணமா க புது‌ச்சே‌ர ி, க‌ர்நாடக ா, ச‌த்‌தீ‌ஷ்க‌ர ், ராஜ‌ஸ்தா‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வே‌ற ு மா‌நில‌ங்க‌ளி‌லு‌ம ் செ‌ய‌ல்வ‌ழ ி க‌ற்ற‌ல ் முற ை அம‌ல்படு‌த்த‌ப்ப ட உ‌ள்ளத ு.

செயல்வழி கற்றல் முறையானது 5ஆ‌ம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6-வது வகு‌ப்பு முதல் 8-வது வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் 9-வது வகுப்பிலும் படைப்பாற்றல் கல்வி தமிழக‌த்‌தி‌ல் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது" எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments