Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர் பணி தே‌ர்வு: அழை‌ப்பு‌க் கடித‌ம் ‌கிடை‌க்காதவ‌ர்க‌ளு‌க்கு மா‌ற்று வ‌ழி!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (15:13 IST)
வர ு‌ ம ் 3 ஆ‌ம் தேதி நடக்க உ‌ள் ள காவலர் பணி நியம ன‌‌ த ் தேர்வ ு‌ க்கா ன அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் 30ஆம் தேதிக்குள் மாற்று கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் பிரேம் ஆனந்த் சின்கா தெ‌ரி‌வித்து‌ள்ளா‌‌ர்.

இது குறித்து அவ‌ர ் விடுத்துள்ள அறிக்கையில ், " தமிழ்நாடு ‌‌சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் 2ஆம் நிலை ஆண், பெண் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான அழைப்புக் கடிதம் பெரம்பலூர் மாவட்டத்தில் 420 ஆண்களுக்கும ், 107 பெண்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை‌‌ச் சோந்த விண்ணப்ப முகவரி கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொ‌றி‌யி‌ய‌ல் கல்லூரியில் தேர்வு நடைபெறும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 1, 132 ஆண்களுக்க ு‌ ம் 225 பெண்களுக்க ு‌ ம் அழைப்புக்கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

பதிவு எண் 1600001 முதல் 1600400 வரையுள்ள 400 ஆண்களுக்கு அரியலூர் அரசு கலைக் கல்லூரியிலும், 1600401 முதல் 1600960 வரையுள்ள 560 ஆண்களுக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 1600961 முதல் 1601132 வரையுள்ள 172 ஆண்கள ், 6600001 முதல் 6600255 வரையுள்ள 255 பெண்களுக்கு அரியலூர் நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்குரிய அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கவில்லையென்றால் பெரம்பலூர் மாவட்ட காவ‌ல ் துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌‌ரி‌ன ் நேர்முக உதவியாளரை வருகிற 30ஆம் தேதிக்கு முன்னதாக சந்தித்து மாற்று அழைப்பு கடிதம் பெற்றுக் கொள்ளலாம ்" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments