Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் சா‌ன்‌‌றித‌ழ் படி‌ப்புக‌ள்: அமை‌ச்ச‌ர் அ‌றி‌வி‌‌ப்பு!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (12:31 IST)
அரச ு மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ், நடப்ப ு கல்வ ி ஆண்டில ் மருத்துவம ் சார்ந் த சான்றிதழ ் படிப்புகளில ் 5,000 மாணவர்கள ் சே ர ஒ‌‌‌ப்புத‌‌ல ் அ‌ளி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு என்ற ு த‌மிழ க சுகாதார‌த ் துற ை அமைச்சர ் எம ். ஆர ். க ே. பன்னீர்செல்வம ் தெரிவித்துள்ளார ்.

இத ு குறித்த ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ், அரச ு மருத்துவக ் கல்லூரிகள ் அனைத்திலும ் கீழ்கண் ட 11 மருத்துவத ் தொழில ் சார்ந் த சான்றிதழ ் படிப்ப ு பிரிவுகள ், பட்டயப ் படிப்ப ு பிரிவுகளில ் 5,000 மாணவர்கள ் சேர்ந்த ு படிக் க ஒப்புதல ் அளி‌க்க‌ப்ப‌ட்டுள்ளத ு.

இத ய எதிர்மெல ் ஒல ி இயல ் நுட்புனர ், இத ய மின்அல ை வரைவ ு நுட்புனர ், இத ய இரத்தச ் சுழற்ச ி ( பம்ப ்) நுட்புனர ், இத ய உட்புகுத்த ு ஆய்வ க நுட்புனர ், அவசரக ் கவனிப்ப ு நுட்புனர ், சுவாசக ் கவனிப்ப ு நுட்புனர ், ரத் த சுத்திகரிப்ப ு நுட்புனர ், மயக்கவியல ் நுட்புனர ், அறுவ ை அரங் க நுட்புனர ், முடநீக்கியல ் நுட்புனர ், சான்றிதழ ் பெற் ற நுண்கதிர ் உதவியாளர ்.

இ‌ந் த படிப்புகளில ் சே ர மாண வ, மாணவியர்களின ் வயத ு வரம்ப ு குறைந்தபட்சம ் 17 ஆகவும ், அதிகப்பட்சம ் 30 ஆகவும ், தாழ்த்தப்பட் ட, பழங்குடியினரின ் அதிகபட் ச வயத ு வரம்ப ு 35 ஆகவும ் நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.

கல்விக ் கட்டணமா க ஓராண்ட ு சான்றிதழ ் படிப்பிற்க ு மொத்தக ் கட்டணமா க ர ூ.1,450- ம ், 2 ஆண்ட ு பட்டயப ் படிப்பிற்க ு ஆண்டுக்க ு ர ூ.1,200- ம ் நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. மருத்துவம ் சார்ந் த இ‌ந்த படிப்புகள ் நடப்ப ு கல்வ ி ஆண்டில ் 14 மருத்துவக ் கல்லூரிகளிலும ், மருத்து வ ஆய்வ க நுட்புனர ் பட்டயப ் படிப்ப ு சென்ன ை அரச ு கிங ் நோய ் தடுப்ப ு நிலையத்திலும ் நடத்தப்படும ்.

குறிப்பிட் ட அரச ு மருத்துவக ் கல்லூரியில ் எந்தெந் த படிப்புகள ் நடத்தப்படுகின்ற ன என்பத ு குறித் த விவரங்கள ை தகவல ் தொகுப்பேட்டில ் சரிபார்த் த பின ் உரி ய மருத்துவக ் கல்லூரிக்க ு விண்ணப்பம ் அனுப்பவேண்டும ் எ‌ன்ற ு கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments