Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை வேளாண் பல்கலை.‌யி‌ல் உதவி பேராசிரியர்களை நியமிக்க தடை!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (16:59 IST)
கோவ ை வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களை நியமிக்க செ‌ன்ன ை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இத ு தொட‌ர்பா க கோவை வேளாண் பல்கலைக்கழக ஆ‌தி‌திரா‌விட‌ர ்- பழ‌ங்குடி‌யின‌ர ் ஊழியர் நலச்சங்க தலைவர் சந்திரசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து‌ள்ள மனுவில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

அ‌ந் த ‌ விள‌ம்பர‌த்‌தி‌ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விபரம் இல்லை. ஏற்கனவே ஆ‌தி‌திரா‌விட‌ர ்- பழ‌ங்குடி‌யின‌ ‌பிரிவினருக்கு சேர வேண்டிய ‌பி‌‌ன்னடைவ ு ப‌‌ணி‌யிட‌ங்க‌ள் நிரப்பப்படாமல் உள்ளன.

அந்த இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடாமல், ஒட்டுமொத்தமாக உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆ‌தி‌திரா‌விட‌ர ்- பழ‌ங்குடி‌யின‌ பிரிவினருக்கு எத்தனை இடங்களை என்பதை அறிவித்த பிறகுதான், உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அதுவரை உதவி பேராசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும். எ‌ன்ற ு கூறியிருந்தார்.

இ‌ந் த மன ு ‌ நீ‌திப‌த ி பா‌ல ் வச‌ந்தகுமா‌‌ர ் மு‌ன ் ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவை வேளாண் பல்கல ை‌ க்கழ க உதவி பேராசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை வித ி‌‌ த்த ு, அடுத்த கட்ட விசாரணையை 28ஆ‌ம் தேதிக்கு தள்ளி வை‌த்தா‌ர ்.

அன்றை ய ‌ தின‌ம ் வேளாண் பல்கலைக்கழ க‌ த ் துண ை வே‌ந்த‌ர ், பதிவாளர், ஆ‌தி‌திரா‌விட‌‌ர ் நல‌த ் துற ை செயலாள‌ர ், ‌ விவசாய‌த ் துற ை செயலாள‌ர ் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

Show comments