Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர வேண்டா‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (16:57 IST)
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரு‌ம ் மாணவ‌ர்க‌ள ், அ‌ந்‌ நிறுவன‌ம ் தேசிய ஆசிரியர் கல்வி வா‌ரிய‌த்‌திட‌ம் அங்கீகாரம ், தமிழக அரசின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்று தெரிந்து கொண்ட பிறகே, சேர வேண்டும் எ‌ன்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், ''சென்னை, மேற்கு அண்ணா நகர், டி.வி.எஸ். காலனியில், தேசிய தொழில் பயிற்சி மையம் என்ற பெயரில் உள்ள ஒரு நிறுவனம் அதிக வேலைவாய்ப்பு மிக்க மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, கணி‌னி ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றை அரசு சான்றுடன் வழங்குவதாகவும், தமிழகத்தில் 122 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஒரு விளம்பரம் செய்துள்ளது.

அந்த பயிற்சிகளை நடத்த தேசிய ஆசிரியர் கல்வி வா‌ரிய‌த்‌திடம் அங்கீகாரம், தமிழக அரசிடம் பணியாளர் பட்டியல் அளித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அவற்ற ை‌ ப ் பெறவில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் மீது திருவள்ளூர ், காவ‌ல்துற ை க‌ண்காண‌ி‌ப்பா‌ள‌ரிட‌ம ் புகார் கொடுக்கப்பட்டுள்ளத ு.

தேசிய ஆசிரியர் கல்வி வா‌ரிய‌த்‌திடம் அங்கீகாரம ், தமிழக அரசின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்று தெரிந்து கொண்ட பிறகே, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பள்‌ளி அங்கீகாரம் பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்ககத்தை நே‌‌ரிலோ அ‌ல்லது 044-28268027 என்ற தொலைபேசி எ‌ண்‌ணி‌‌லோ தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments