Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக. 3ஆ‌ம் தேதி காவ‌ல்துறை ப‌ணி‌க்கான எழுத்து தேர்வு!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (15:20 IST)
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் வாரியத்தின் மூலம ், வர ு‌ ம ் 3 ஆ‌ம் தேதி காவ‌ல்துற ை ப‌ணி‌க்கா ன எழுத்த ு‌ த ் தேர்வு த‌மிழக‌ம் முழுவதும் நடக்க உ‌ள்ளத ு.

த‌மிழக‌ம ் முழுவது‌‌ம ் நடைபெ ற உ‌ள் ள இ‌ந் த எழுத்து தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனை‌த்த ு மையங்களிலும் காவ‌‌ல்துறை பாதுகாப்பு போடப்படுகிறது. தே‌ர்வு‌க்கா ன நுழைவு‌ அனும‌த ி அ‌ட்ட ை தே‌ர்வாள‌ர்களு‌க்க ு அனு‌ப்ப‌ப்பட்டு‌ள்ளத ு.

எழுத்து தேர்வுக்கு வரக்கூடியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ‌ந் த நுழைவு அனுமதி அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தேர்வின் போது செல்பே‌சி பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழ‌க்கமா க, காவ‌ல ் துற ை ப‌ணி‌க்க ு உடல்தகுதி தேர்வுக்கு பின்னர் தான் எழுத்து தேர்வு நடத்தப்படும். ஆனால் தற்போது முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. எழு‌த்து‌‌த ் தே‌ர்‌வி‌ல ் வெ‌ற்‌றிபெறுபவ‌ர்களு‌க்கு ‌பி‌ன்ன‌ர ் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட ு‌ கிறது எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments