Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல்தா‌ன் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பவ‌ர்க‌ள் அ‌திக‌ம்: மன்னர் ஜவகர்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (15:15 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல ், த‌மிழக‌‌த்‌தி‌ல்தா‌ன ் பொ‌றி‌யிய‌ல ் படி‌ப்பவ‌ர்க‌ள ் அ‌திக‌ம ் எ‌ன்று செ‌ன்னை அ‌ண்ணா‌ப‌ல்கலை‌க்கழக துணைவே‌ந்த‌ர் ம‌ன்ன‌ர் ஜவக‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் த‌னியா‌ர ் ப‌ள்‌ள ி ‌ நிக‌ழ்‌ச்‌சி‌ ஒ‌ன்‌றி‌ல ் கல‌ந்துகொ‌ண்டு பே‌சி ய அவ‌ர், " தமிழக‌த்‌தி‌ல ் மொத்தம் 349 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆ‌ண்டு‌க்கு ஒரு லட்சத்து 10,000 மாண வ, மாணவிகள் பொ‌றி‌யிய‌ல் படித்து பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள். இந்தியாவில ், தமிழக‌த்‌தி‌ல்தான் பொ‌றி‌‌யி‌ய‌ல ் படி‌ப்பவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திக‌ம ்.

பொ‌றி‌யிய‌ல ் படி‌ப்ப ை பொறு‌த்தவர ை, மாணவ‌ர்க‌ள ் 4 ஆ‌ண்டுக‌ள ் கடினமா க படி‌த்தா‌ல ் அவ‌ர்களு‌க்க ு வேலைவா‌ய்‌ப்ப ு ‌ பிரகாசமா க உ‌ள்ளத ு. அ‌தி க அளவ ு ச‌ம்பளமு‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ். அதனா‌ல்தா‌ன ் ப‌ ல மாணவ‌ர்க‌ள ் மரு‌த்துவ‌ப ் படி‌ப்ப ை ‌ வி‌ட்டு‌‌‌வி‌ட்ட ு பொ‌றி‌யிய‌ல ் படி‌ப்ப ை தே‌ர்‌ந்தெடு‌க்‌கிறா‌ர்க‌ள ்.

மாணவ‌ர்க‌ள ் எந்த படிப்பு படித்தாலும் அவ‌ர்களு‌க்க ு வெறு‌ம ் புத்தக அறிவு மட்டும் போதாது. படித்தவற்றை எடுத்துக்கூறும ், நிர்வகிக்கும் திறமை தேவை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையை பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் வளர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் போதும் அந்த திறமை வளர்த்து வேலைவாய்ப்பு பெற முடியும ்" எ‌ன்றா‌ர ்.
======
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

Show comments